மெக்சிகோவில் நபர் ஒருவர் வினோதமாக முதலையை திருமணம் செய்து கொண்டார்

முதலையை திருமணம் செய்துகொண்ட மேயர் ஒருவரின் விநோத நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹவுமெலுலா. இதன் மேயரான விக்டர் ஹ்யூகோ சோசா. இவர் தனது நகரம் இயற்கையுடன் செழிப்பாக இருக்க வேண்டும் என பழங்கால சடங்குப்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும், மெக்சிகோவில் இம்மாதிரியான விநோத திருமணங்கள் நடப்பது இது முதன் முறை அல்ல. இந்த சடங்கு திருமணம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஹிஸ்பானிக் … Continue reading மெக்சிகோவில் நபர் ஒருவர் வினோதமாக முதலையை திருமணம் செய்து கொண்டார்